கோயம்புத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு – எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
கோயம்புத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு - எட்டாம்
கோயம்புத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு - எட்டாம்

கோயம்புத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு – எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது காலிப்பணியிடங்கள் உள்ளது. எனவே காலிப்பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Pharmacist, ANM/ UHN & Multipurpose Hospital Worker/ Support Staff ஆகிய பணிகளுக்கு ஆள் நிரப்ப திட்டமிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Urban Primary Health Centres, Coimbatore (UPHC)
பணியின் பெயர் Pharmacist, ANM/ UHN & Multipurpose Hospital Worker/ Support Staff
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

UPHC காலிப்பணியிடங்கள்:

Pharmacist பணிக்கு – 01
ANM / UHN பணிக்கு – 07
Multipurpose Hospital Worker / Support Staff பணிக்கு – 05

UPHC கல்வி தகுதி:

Pharmacist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Pharmacy பாடப்பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும்.

ANM/ UHN பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ANM Course முடித்திருக்க வேண்டும்.

Multipurpose Hospital Worker/ Support Staff பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழில் நன்கு எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

UPHC வயது விவரம்:

Pharmacist & ANM / UHN பணிக்கு விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.
Multipurpose Hospital Worker/ Support Staff பணிக்கு விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

UPHC ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

UPHC தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

UPHC விண்ணப்பிக்கும் முறை:

கோயம்புத்தூர் மாவட்ட அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 12.04.2022 அன்று காலை 10.00 மணி அளவில் நேரில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

UPHC  Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!