தமிழக ரயில்வேயில் ரூ.2,25,000/-ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக ரயில்வேயில் ரூ.2,25,000/-ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக ரயில்வேயில் ரூ.2,25,000/-ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக ரயில்வேயில் ரூ.2,25,000/-ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள GM, JGM & DGM காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Chennai Metro Rail Limited (CMRL)
பணியின் பெயர் GM, JGM & DGM
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

CMRL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி GM, JGM & DGM பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • GM (P&BD) – 1 பணியிடங்கள்
  • JGM (Design) / DGM (Design) – 2 பணியிடங்கள்

சென்னை மெட்ரோ கல்வி தகுதி:

  • General Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • General Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech (Civil) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMRL வயது வரம்பு:

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கபட்டுள்ளது.
  • GM (P&BD) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் கஅதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • JGM (Design) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 43 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • DGM (Design) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்னை மெட்ரோ ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • GM (P&BD) – ரூ. 2,25,000/-
  • JGM (Design) – ரூ.1,25,000/-
  • DGM (Design) – ரூ.90,000/-
Exams Daily Mobile App Download

CMRL விண்ணப்பக்கட்டணம்:

SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-

மற்றவர்கள் – ரூ.300/-

சென்னை மெட்ரோ தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதனை அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.09.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Online Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!