சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் General Manager, Additional General Manager, Joint General Manager போன்ற பணிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழு விவரங்கள் கீழே தொகுத்து கொடுத்துள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் 14.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

CMRL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் General Manager பணிக்கு 05 பணியிடம், Additional General Manager பணிக்கு 03 பணியிடம், Joint General Manager பணிக்கு 03 பணியிடம், Deputy General Manager பணிக்கு 01 பணியிடம், Deputy Manager பணிக்கு 01 பணியிடம் மற்றும் Chief Vigilance Officer பணிக்கு 01 பணியிடம், என்று மொத்தமாக 14 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் B.E / B.Tech, Graduate, Post Graduate, MBA, Master Degree, M.E / M.Tech, IT, B.Arch graduate போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Chief Vigilance Officer பணிக்கு Group ‘A’ பணியில் 20 ஆண்டுகள் அல்லது CPSE பணிகளில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 04 வருடம் முதல் அதிகபட்சம் 20 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Additional General Manager பணிக்கு 47 வயது, Joint General Manager பணிக்கு 43 வயது, Deputy General Manager பணிக்கு 40 வயது, Deputy Manager பணிக்கு 35 வயது, Chief Vigilance Officer பணிக்கு 55 வயது, என அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • General Manager பணிக்கு ரூ.2,25,000/- என்றும், Additional General Manager பணிக்கு ரூ.1,20,000/- என்றும், Joint General Manager பணிக்கு ரூ.1,00,000/- என்றும், Deputy General Manager பணிக்கு ரூ.90,000/- என்றும், Deputy Manager Manager பணிக்கு ரூ.70,000/- என்றும், Chief Vigilance Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50 /- என்றும், மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.300/- என்றும் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

  • இதில் PWD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Medical Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

CMRL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் 14.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும்படி விரைவுத் தபால் செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

CMRL Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!