தமிழக ரயில்வே துறையில் வேலை – சம்பளம்: ரூ.2,25,000/-

0
தமிழக ரயில்வே துறையில் வேலை - சம்பளம்: ரூ.2,25,000/-
தமிழக ரயில்வே துறையில் வேலை - சம்பளம்: ரூ.2,25,000/-
தமிழக ரயில்வே துறையில் வேலை – சம்பளம்: ரூ.2,25,000/-

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் General Manager, Additional General Manager, Joint General Manager போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Chennai Metro Rail Limited (CMRL)
பணியின் பெயர் General Manager, Additional General Manager, Joint General Manager and other
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

General Manager – 05
Additional General Manager – 03
Joint General Manager – 03
Deputy General Manager – 01
Deputy Manager – 01
Chief Vigilance Officer – 01

CMRL கல்வி தகுதி:

General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் B.E/ B.Tech, Graduate, Post Graduate, MBA, Master Degree, M.E / M.Tech, IT, B.Arch graduate போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Chief Vigilance Officer பணிக்கு Group ‘A’ பணியில் 20 ஆண்டுகள் அல்லது CPSE பணிகளில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 04 வருடம் முதல் அதிகபட்சம் 20 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

CMRL வயது வரம்பு:
  • General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Additional General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 47 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Joint General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 43 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Chief Vigilance Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஊதியம்:
  • General Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.2,25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Additional General Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Joint General Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,00,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

  • Deputy General Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.90,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Deputy Manager Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.70,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Chief Vigilance Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Medical Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

CMRL விண்ணப்ப கட்டணம்:

SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.50 /- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

PWD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

CMRL விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 14.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited,
CMRL Depot, Admin Building, Poonamallee High Road, Koyambedu,
Chennai – 600107

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!