தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலை - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலை - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

ICAR கீழ் செயல்பட்டு வரும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Skilled Staff பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 17.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணலில் தவறாது கலந்து கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Marine Fisheries Research Institute (CMFRI)
பணியின் பெயர் Skilled Staff
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் (CMFRI) காலியாக உள்ள Skilled Staff பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Skilled Staff கல்வி தகுதி:

Skilled Staff பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Skilled Staff அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Sea wood Forming, Sea Cage Forming போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

Skilled Staff வயது வரம்பு:

Skilled Staff பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 20 வயது எனவும், அதிகபட்சம் 45 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Skilled Staff ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.15,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

CMFRI தேர்வு முறை:

இந்த CMFRI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 17.08.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CMFRI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (CV) தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!