
CISF-யில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு -10 படித்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் || 787 காலிப்பணியிடங்கள்!
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) ஆனது Const. / Cook, Const. / Cobbler, Const./Tailor, Const. / Barber, Const. / Washer-man, Const. / Sweeper, Const. / Painter, Const. / Mason, Const. / Plumber, Const. / Mali, Const. / Welder, Const. / Cobbler, Const. / Barber ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 787 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் 21.11.2022 முதல் 20.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | CISF |
பணியின் பெயர் | Constable/Tradesmen |
பணியிடங்கள் | 787 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CISF Constable/Tradesmen காலிப்பணியிடங்கள்:
- Const. / Cook – 304 பணியிடங்கள்
- Const. / Cobbler – 06 பணியிடங்கள்
- Const./Tailor – 27 பணியிடங்கள்
- Const. / Barber – 102 பணியிடங்கள்
- Const. / Washer-man – 118 பணியிடங்கள்
- Const. / Sweeper – 199 பணியிடங்கள்
- Const. / Painter – 01 பணியிடம்
- Const. / Mason – 12 பணியிடங்கள்
- Const. / Plumber – 04 பணியிடங்கள்
- Const. / Mali – 03 பணியிடங்கள்
- Const. / Welder – 03 பணியிடங்கள்
- Const. / Cobbler – 01 பணியிடம்
- Const. / Barber – 07 பணியிடம்
- என மொத்தம் 787 பணியிடங்கள் காலியாக உள்ளன.
CISF Constable வயது வரம்பு:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.08.2022 தேதியின்படி, குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 23 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Follow our Instagram for more Latest Updates
CISF கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட குழுவிடமிருந்து மெட்ரிகுலேஷன் (10th) அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Exams Daily Mobile App Download
CISF Constable/Tradesmen சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.21,700-69,100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Constable/Tradesmen தேர்வு செயல்முறை:
- Physical Standard Test (PST)
- Physical Efficiency Test (PET)
- Documentation
- Trade Test
- Written Examination
- Medical Examination
விண்ணப்பிக்கும் முறை:
இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 21.11.2022 முதல் 20.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.