RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!

RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள DPD-EST, Chief Resident Engineer / Civil, Senior Drawing & Design Expert/ Electrical, Senior Resident Engineer / Civil மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RITES
பணியின் பெயர் DPD-EST, Chief Resident Engineer / Civil, Senior Drawing & Design Expert/ Electrical, Senior Resident Engineer / Civil, Planning & Procurement Engineer, Section Engineer/ Civil, Drawing & Design Engineer / S&T, Section Engineer S& T, Drawing & Design Engineer / Electrical, Section Engineer Electrical, Assistant Safety and Health Expert, Assistant Environment Expert, QS and Billing Engineer
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 10 Days
விண்ணப்பிக்கும் முறை Email

 

RITES காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி DPD-EST, Chief Resident Engineer / Civil, Senior Drawing & Design Expert/ Electrical, Senior Resident Engineer / Civil, Planning & Procurement Engineer, Section Engineer/ Civil, Drawing & Design Engineer / S&T, Section Engineer S& T, Drawing & Design Engineer / Electrical, Section Engineer Electrical, Assistant Safety and Health Expert, Assistant Environment Expert, QS and Billing Engineer பணிக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Resident Engineer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட பாட பிரிவில் Diploma, இன்ஜினியரிங் டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Senior Resident Engineer முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்படத்துறையில் குறைந்தது 2 ஆண்டு முதல் 20 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு RITES-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Resident Engineer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!