CIPET நிறுவனத்தில் ரூ.65 ஆயிர ஊதியத்தில் வேலை 2021!!

0
CIPET நிறுவனத்தில் ரூ.65 ஆயிர ஊதியத்தில் வேலை 2021!!
CIPET நிறுவனத்தில் ரூ.65 ஆயிர ஊதியத்தில் வேலை 2021!!
CIPET நிறுவனத்தில் ரூ.65 ஆயிர ஊதியத்தில் வேலை 2021!!

மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பானது முன்னதாக வெளியிடப்பட்டது. அங்கு Assistant Professor பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CIPET வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Chemical/ Plastics/ Polymer Technology/ Plastics Engineering பாடங்களில் ME/ M.Tech/ Ph.D தேர்ச்சியுடன் 2 முதல் 7 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.45,000 முதல் ரூ.65,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் 21.05.2021 அன்றுக்குள் Senior Officer (HR/Admin), CIPET Head Office, T.V.K.Industrial Estate, Guindy, Chennai-600032 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டனர். நாளையே அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!