மத்திய தகவல் ஆணையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
மத்திய தகவல் ஆணையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மத்திய தகவல் ஆணையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மத்திய தகவல் ஆணையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

மத்திய தகவல் ஆணையம் (CIC) சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள Assistant Section Officer, Personal Assistant, Hindi Translator, Staff Car Driver ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே எளிமையாக தொகுத்துள்ளோம். எனவே விருப்பமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை 08.05.2022 ம் தேதிக்குள் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CIC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • மத்திய தகவல் ஆணையத்தில் (CIC) Assistant Section Officer பணிக்கு 11 பணியிடம், Personal Assistant பணிக்கு 07 பணியிடம், Hindi Translator பணிக்கு 01 பணியிடம் மற்றும் Staff Car Driver பணிக்கு 04 பணியிடம் என மொத்தமாக 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Assistant Section Officer, Personal Assistant, Hindi Translator பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Diploma, Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
  • Staff Car Driver பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பணிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ் மாத ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Assistant Section Officer, Personal Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 07 ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
  • Hindi Translator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை மாத சம்பளமாகவும், ரூ.4,200/- Grade Pay ஆகவும் பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Staff Car Driver பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CIC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பங்கள் வந்து சேர இறுதி நாளாக நாளைய தினம் (08.05.2022) அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவும்.

CIC Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!