சென்னைப் பல்கலைக்கழக வேலை 2021 – மாத ஊதியம் ரூ.55 ஆயிரம் !

0
சென்னைப் பல்கலைக்கழக வேலை 2021 – மாத ஊதியம் ரூ.55 ஆயிரம் !
சென்னைப் பல்கலைக்கழக வேலை 2021 – மாத ஊதியம் ரூ.55 ஆயிரம் !

சென்னைப் பல்கலைக்கழக வேலை 2021 – மாத ஊதியம் ரூ.55 ஆயிரம் !

சென்னைப் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Post Doctoral Fellow/ Project Fellow பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதிய அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டது. அப்பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சென்னைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு :
  • இப்பணிளுக்கு அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Anatomy/ Neuroscience பாடப்பிரிவில் PG/ PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
  • பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் பேராசிரியர் & HOD, உடற்கூறு இயல் துறை, மெட்ராஸ் பல்கலைக்கழகம், டாக்டர் அர்கோட் லட்சுமணசாமி முதலியார் பி.ஜி இன்ஸ்டிடியூட் ஆப் அடிப்படை மருத்துவ அறிவியல், தரமணி, சென்னை – 600113 என்ற முகவரிக்கு 08.04.2021 அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download UNOM Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!