மாதம் ரூ.55 ஆயிர ஊதியத்தில் சென்னைப் பல்கலைக்கழக வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
மாதம் ரூ.55 ஆயிர ஊதியத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!
மாதம் ரூ.55 ஆயிர ஊதியத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!

மாதம் ரூ.55 ஆயிர ஊதியத்தில் சென்னைப் பல்கலைக்கழக வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

சென்னைப் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Post Doctoral Fellow/ Project Fellow பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. திறமை உடையோர் இந்த பணியிடம் குறித்த தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madras University
பணியின் பெயர் Post Doctoral Fellow/Project Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 08.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள்:

Post Doctoral Fellow/Project Fellow ஆகிய பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

UNOM வயது வரம்பு :

இப்பணிளுக்கு அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Madras University கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Anatomy/ Neuroscience பாடப்பிரிவில் PG/ PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் பேராசிரியர் & HOD, உடற்கூறியல் துறை, மெட்ராஸ் பல்கலைக்கழகம், டாக்டர் அர்கோட் லட்சுமணசாமி முதலியார் பி.ஜி இன்ஸ்டிடியூட் ஆப் அடிப்படை மருத்துவ அறிவியல், தரமணி, சென்னை -600113 என்ற முகவரிக்கு 08.04.2021 அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download UNOM Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!