மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.20,200/- ஊதியத்தில் வேலை 2022..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.20,200/- ஊதியத்தில் வேலை 2022..!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.20,200/- ஊதியத்தில் வேலை 2022..!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.20,200/- ஊதியத்தில் வேலை 2022..!

மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Constables – group – C பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

CFSL Constables வேலைவாய்ப்பு விவரங்கள் :

சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிவிப்பின் படி Constables – group – C பணிகளுக்கென மொத்தம் 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். மேலும் இப்பணிக்கு மதுரை அல்லது மாநில காவலில், constable அல்லது அதற்கு இணையான பதவிகளில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

மேலும் இப்பணிக்கென்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகளுக்கான ACR கள் மற்றும் விஜிலென்ஸ் கிளியரன்ஸ் சான்றிதழுடன் தேவையான தனிப்பட்ட தரவுகளுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நாளையுடன் முடிவதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CFSL Constables Recruitment Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!