இந்திய தேர்தல் ஆணைய வேலைவாய்ப்பு 2022 – ரூ.1,42,400/- ஊதியம்..!

0
இந்திய தேர்தல் ஆணைய வேலைவாய்ப்பு 2022 - ரூ.1,42,400/- ஊதியம்..!
இந்திய தேர்தல் ஆணைய வேலைவாய்ப்பு 2022 - ரூ.1,42,400/- ஊதியம்..!
இந்திய தேர்தல் ஆணைய வேலைவாய்ப்பு 2022 – ரூ.1,42,400/- ஊதியம்..!

இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Assistant Senior Officers பணிக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

இந்திய தேர்தல் ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள் :

ECI காலிப்பணியிடங்கள் :

இந்திய தேர்தல் ஆணையத்தில் Assistant Senior Officers பணிக்கு என 15 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ECI கல்வித்தகுதி :

இப்பதவிக்கு விண்ணப்பிப்போர் அரசு துறைகளில் அல்லது நிறுவனங்களில் பணியாற்றியவராக இருக்க
வேண்டும்.
மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.

ECI ஊதிய விவரம் :

மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

ECI தேர்வு செயல்முறை :

இப்பணிக்கு விண்ணப்பிப்போர் Interview / Personal Talk அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

ECI விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் வரும் 28.01.2022 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுவதால் விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!