இந்திய தேர்தல் ஆணையத்தில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!

0
இந்திய தேர்தல் ஆணையத்தில் ரூ.1,42,400 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!
இந்திய தேர்தல் ஆணையத்தில் ரூ.1,42,400 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!
இந்திய தேர்தல் ஆணையத்தில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!

இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Assistant Senior Officers பணிக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Election of India 
பணியின் பெயர் Assistant Senior Officers
பணியிடங்கள் 15
கடைசி தேதி 28.01.2022
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இந்திய தேர்தல் ஆணைய வேலைவாய்ப்பு 2022 :

இந்திய தேர்தல் ஆணையத்தில் Assistant Senior Officers பணிக்கு என 15 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

ECI கல்வித்தகுதி :
  • மேற்கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிப்போர் அரசு துறைகளில் அல்லது நிறுவனங்களில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
  • மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.
ECI ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview/ Personal Talk அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் வரும் 28.01.2022 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Application form and Notification for Election Commission of India Recruitment 2022

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!