மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.20,200/-

0
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம் ரூ.20,200-
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம் ரூ.20,200-
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.20,200/-

மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Constables – group – C பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய தடய அறிவியல் ஆய்வகம்
பணியின் பெயர் Constables – group – C
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CFSI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Constables – group – C பணிகளுக்கென மொத்தம் 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CFSI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

CFSI தகுதி:

மதுரை அல்லது மாநில காவலில் constable அல்லது அதற்கு இணையான பதவிகளில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

CFSI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஓஊதியமாக ரூ..5,200/- முதல் ரூ.20,200/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CFSI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

CFSI விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகளுக்கான ACRகள் மற்றும் விஜிலென்ஸ் கிளியரன்ஸ் சான்றிதழுடன் தேவையான தனிப்பட்ட தரவுகளுடன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Link 1

Download Notification Link 2

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!