ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது | சம்பளம்: ரூ.26950/-

3
ரயில்வே வேலைவாய்ப்பு 2021
ரயில்வே வேலைவாய்ப்பு 2021
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது | சம்பளம்: ரூ.26950/-

மத்திய ரயில்வே ஆனது Pediatrics, Orthopedic and, ENT, Obst & Gynecology, Medicine Oncology பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மத்திய ரயில்வே
பணியின் பெயர் Pediatrics, Orthopedic and, ENT, Obst & Gynecology, Medicine Oncology
பணியிடங்கள் 07
தேர்வு செயல் முறை நேர்காணல்
நேர்காணல் தேதி 15.07.2021
ரயில்வே காலிப்பணியிடங்கள்:
  • Pediatrics-01
  • Orthopedic-01
  • ENT-02
  • Obst & Gynecology-02
  • Medicine Oncology-01
Central Railway கல்வி தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Post Graduate/DM/DNB/Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் அனைத்து 15.07.2021 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற உள்ளது.

Railway மாத சம்பளம்:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.Rs.26950/- + Rs.6600/-(Grade Pay) வழங்கபப்ட் உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!