CDAC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு 2023 – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
CDAC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு 2023 - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
CDAC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு 2023 - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
CDAC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு 2023 – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

CDAC நிறுவனத்தில் Senior Consultant- Electrical & Cooling பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CDAC
பணியின் பெயர் Senior Consultant- Electrical & Cooling
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CDAC காலிப்பணியிடங்கள்:

CDAC நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Consultant- Electrical & Cooling பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CDAC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 64 ஆக இருக்க வேண்டும்.

மாதம் ரூ .67,700/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

CDAC கல்வித்தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Electronics / Electrical / Mechanical Engineering பாடப்பிரிவில் Graduate/ Post Graduate/ Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

CDAC ஊதிய விவரம் :

CDAC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.

CDAC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

CDAC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் 03.02.2023 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Apply Online Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!