மாதம் ரூ .67,700/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

0
மாதம் ரூ .67,700/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே!
மாதம் ரூ .67,700/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே!
மாதம் ரூ .67,700/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

ESIC வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Resident, Obstetrics & Gynaecology, Biochemistry/ Pathology/ Microbiology,General Medicine, General Surgery பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Walk- in- interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Senior Resident, Obstetrics & Gynaecology, Biochemistry/ Pathology/ Microbiology,General Medicine, General Surgery
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2023
விண்ணப்பிக்கும் முறை walk in Interview
ESIC காலிப்பணியிடங்கள்:

ESIC நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Senior Resident, Obstetrics & Gynaecology, Biochemistry/ Pathology/ Microbiology,General Medicine, General Surgery பணிகளுக்கு என மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

ESIC வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் SC / ST / OBC / Ex-servicemen பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

GAIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.93,000/- சம்பளத்தில் வேலை!

ESIC கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS/ PG Degree / Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ESIC ஊதிய விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .67,700/-ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ESIC தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் (16.02.2023) அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ESIC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் (16.02.2023) அன்று நடைபெறும் நேர்காணலுக்கு எடுத்து சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!