CCI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்:ரூ.25,000/-

0
CCI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || சம்பளம்:ரூ.25,000/-
CCI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || சம்பளம்:ரூ.25,000/-
CCI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்:ரூ.25,000/-

Junior Engineer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Cement Corporation of India Ltd ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Cement Corporation of India Ltd
பணியின் பெயர் Junior Engineer
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.02.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
CCI காலிப்பணியிடங்கள்:

Junior Engineer பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக CCI நிறுவனம் தெரிவித்துள்ளது.

Junior Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITIதேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 20 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Cement Industry-ல் முன் அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

REBIT நிறுவனத்தில் கைநிறைய ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிப்பது எப்படி!

CCI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Engineer ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

CCI தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 24.02.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!