REBIT நிறுவனத்தில் கைநிறைய ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிப்பது எப்படி!

0
REBIT நிறுவனத்தில் கைநிறைய ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிப்பது எப்படி!
REBIT நிறுவனத்தில் கைநிறைய ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிப்பது எப்படி!
REBIT நிறுவனத்தில் கைநிறைய ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிப்பது எப்படி!

REBIT நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Lead Engineer Development- Cloudera Hadoop,Lead Engineer Development- Red Hat ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் REBIT
பணியின் பெயர் Lead Engineer Development- Cloudera Hadoop,Lead Engineer Development- Red Hat
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
REBIT காலிப்பணியிடங்கள்:

REBIT நிறுவனத்தில் Lead Engineer Development- Cloudera Hadoop, Lead Engineer Development- Red Hat ஆகிய பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

REBIT கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Computer Science பாடப்பிரிவில் Bachelor degree / Master degree பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

IRCTC ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

REBIT அனுபவ விவரம்:

இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 06 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 08 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

REBIT திறன்கள் :
  • Cross functional collaboration skills
  • Independent thinker and ability to work independently with little or no oversight
  • Strong verbal/written communication skills
  • RedHat certifications in Linux and OpenShift administration preferred
REBIT ஊதிய விவரம் :

REBIT பணிக்கு தேர்வு செய்யப்படும் திறமையுள்ள நபர்களுக்கு
தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

REBIT தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

REBIT விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 1& Apply Online Link
Download Notification 2& Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!