CBSE வேலைவாய்ப்பு 2024 – 118 Group A, B & C காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

CBSE வேலைவாய்ப்பு 2024 – 118 Group A, B & C காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது 118 Assistant Secretary (Administration) Group – A, Assistant Secretary (Academics) Group – A, Assistant Secretary (Skill Education) Group – A, Assistant Secretary (Training) Group – A, Accounts Officer Group – A, Junior Engineer Group – B, Junior Translation Officer Group – B, Accountant Group C, Junior Accountant Group – C பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் 11.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)
பணியின் பெயர் Assistant Secretary (Administration) Group – A, Assistant Secretary (Academics) Group – A, Assistant Secretary (Skill Education) Group – A, Assistant Secretary (Training) Group – A, Accounts Officer Group – A, Junior Engineer Group – B, Junior Translation Officer Group – B, Accountant Group C, Junior Accountant Group – C
பணியிடங்கள் 118
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online
CBSE காலிப்பணியிடங்கள்:

1. Assistant Secretary (Administration) Group – A – 18 பணியிடங்கள்
2. Assistant Secretary (Academics) Group – A – 16 பணியிடங்கள்
3. Assistant Secretary (Skill Education) Group – A – 08 பணியிடங்கள்
4. Assistant Secretary (Training) Group – A – 22 பணியிடங்கள்
5. Accounts Officer Group – A – 03 பணியிடங்கள்
6. Junior Engineer Group – B – 17 பணியிடங்கள்
7. Junior Translation Officer Group – B – 07 பணியிடங்கள்
8. Accountant Group C – 07 பணியிடங்கள்
9. Junior Accountant Group – C – 20 பணியிடங்கள்

என மொத்தம் 118 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Indian Bank SO வேலைவாய்ப்பு 2024 – 145 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.89,890/-

வயது வரம்பு:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு விண்ணப்பத்தின் இறுதித் தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:
  • Assistant Secretary – விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate Degree / Post Graduate Degree முடித்திருக்க வேண்டும்.
  • Accounts Officer Group – A – Bachelor’s degree from a recognised University/ Institution with Economics/ Commerce/ Accounts/ Finance/ Business Studies/ Cost Accounting
  • Junior Engineer Group – B – B. E. / B. Tech.
  • Junior Translation Officer Group – B – Master’s Degree
  • Accountant Group C – Bachelor’s Degree
  • Junior Accountant Group – C – 12th Class
CBSE பணிக்கான சம்பள விவரம்:

1. Assistant Secretary (Administration) Group – A – Pay Level-10
2. Assistant Secretary (Academics) Group – A – Pay Level-10
3. Assistant Secretary (Skill Education) Group – A – Pay Level-10
4. Assistant Secretary (Training) Group – A – Pay Level-10
5. Accounts Officer Group – A – Pay Level-10
6. Junior Engineer Group – B – Pay Level-06
7. Junior Translation Officer Group – B – Pay Level-06
8. Accountant Group C – Pay Level-04
9. Junior Accountant Group – C – Pay Level-02

தேர்வு செயல் முறை:

1. Tier-1:Objective (MCQ) type (OMR Based) Examination
2. Tier-2: Written Examination & Interview

Group-A விண்ணப்ப கட்டணம்:
  • SC/ ST/ PwBD/ Ex-Servicemen/ Women/Regular CBSE Employee(s) – கட்டணம் கிடையாது
  • Unreserved/OBC/EWS – ரூ.1500/-

Follow our Instagram for more Latest Updates

Group-B விண்ணப்ப கட்டணம்:
  • SC/ ST/ PwBD/ Ex-Servicemen/ Women/Regular CBSE Employee(s) – கட்டணம் கிடையாது
  • Unreserved/OBC/EWS – ரூ.800/-
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 11.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!