Indian Bank SO வேலைவாய்ப்பு 2024 – 145 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.89,890/-

0

Indian Bank SO வேலைவாய்ப்பு 2024 – 145 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.89,890/-

இந்தியன் வங்கி 2024 ஆம் ஆண்டிற்கான Specialist Officers ஆட்சேர்ப்புக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 145 பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கித் துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 01.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Specialist Officers
பணியிடங்கள் 145
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online
இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

Specialist Officers பதவிக்கு என மொத்தம் 145 பணியிடங்கள் காலியாக உள்ளன.

BOBCAPS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

SO வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.01.2024 தேதியின்படி 21 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்ட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate or Postgraduate degree, along with relevant diplomas like MBA or professional qualifications such as CA/CMA/CWA/ICWA/CFA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Specialist Officers அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

Preliminary Screening

Interview

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36,000/- முதல் ரூ.89,890/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

SO விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWBD – ரூ.175/-

மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 01.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!