CBSE பள்ளியில் மாதம் ரூ.39100/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

0
CBSE பள்ளியில் மாதம் ரூ.39100/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!!
CBSE பள்ளியில் மாதம் ரூ.39100/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!!
CBSE பள்ளியில் மாதம் ரூ.39100/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் Central Board of Secondary Education ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி, கூடுதல் உள் தணிக்கையாளர் மற்றும் நிதி ஆலோசகர் (AIAFA) பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் Deputation அடிப்படையில் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 01.02.2023 முதல் 21.02.2023-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CBSE
பணியின் பெயர் Additional Internal Auditor and Financial Advisor
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CBSE காலிப்பணியிடங்கள்:

Additional Internal Auditor and Financial Advisor பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

AIAFA வயது வரம்பு:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு விண்ணப்பத்தின் இறுதித் தேதியின்படி, அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

YIL அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2023 – 5458 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

CBSE AIAFA சம்பள விவரம்:

Additional Internal Auditor and Financial Advisor – ரூ.15600-39100 + Grade Pay of Rs. 7600/-

AIAFA கல்வி தகுதி:

SAS/SOGE/JAO தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் நிதி பட்ஜெட்/கணக்கு விவகாரங்களை பொறுப்பான நிலையில் கையாள்வதில் அனுபவம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

CBSE தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.cbse.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.02.2023 முதல் 21.02.2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!