சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் புதிய வேலை – சம்பளம்: ரூ.20,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

0
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் புதிய வேலை - சம்பளம்: ரூ.20,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI Bank) வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Faculty பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 31.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 
நிறுவனம் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI Bank)
பணியின் பெயர் Faculty
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

Faculty பணிக்கென பல்வேறு பணியிடங்கள் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI Bank) வங்கியில் காலியாக உள்ளது.

Faculty கல்வி தகுதி:

BA, B.Sc, B.Ed, MA, MSW ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவர்கள் இந்த CBI வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CBI Bank வயது வரம்பு:

இந்த வங்கி துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Faculty சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000/-  சம்பளமாக வழங்கப்படும்.

CBI Bank தேர்வு முறை:

Faculty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Faculty விண்ணப்பிக்கும் முறை:

இந்த CBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (31.01.2024) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!