கனரா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி நாள்!

0
கனரா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி நாள்!
கனரா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி நாள்!
கனரா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி நாள்!

Group Chief Risk Officer (GCRO), Chief Digital Officer (CDO) மற்றும் Chief Technology Officer (CTO) பணியிடங்களை நிரப்ப கனரா வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கனரா வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Group Chief Risk Officer (GCRO), Chief Digital Officer (CDO) and Chief Technology Officer (CTO) பணிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation/Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணிக்கு தொடர்புடைய துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 05.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!