ரேஷன் கார்டு பயனர்கள் கவனத்திற்கு – உறுப்பினர் பெயரை நீக்க எளிய வழிமுறை!!

0
ரேஷன் கார்டு பயனர்கள் கவனத்திற்கு - உறுப்பினர் பெயரை நீக்க எளிய வழிமுறை!!
ரேஷன் கார்டு பயனர்கள் கவனத்திற்கு - உறுப்பினர் பெயரை நீக்க எளிய வழிமுறை!!
ரேஷன் கார்டு பயனர்கள் கவனத்திற்கு – உறுப்பினர் பெயரை நீக்க எளிய வழிமுறை!!

ரேஷன் கார்டுகளில் இருந்து பெயர் நீக்கம் செய்வதற்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் சில வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான ஆன்லைன் வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

பெயர் நீக்கம்

மாநில அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்களை பெறுவதற்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் ரேஷன் கார்டுகள் முக்கியமானதாகும். அந்த வகையில், புதிதாக ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு முன்பெல்லாம் ரேஷன் விநியோக அலுவலகத்திற்கு சென்று மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இப்போது ரேஷன் தொடர்பான பணிகளை நாம் வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ள முடியும்.

Follow our Instagram for more Latest Updates

தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை!!

அந்த வகையில், புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது, பெயரை இணைப்பது, பெயர்களை நீக்குவது போன்ற அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். இதற்காக தேவைப்படுவது ஸ்மார்ட் போனுடன் இணைய இணைப்பு மட்டும் தான். இப்போது, ஸ்மார்ட் போன் உதவியுடன் ரேஷன் கார்டில் இருந்து ஒரு நபரின் பெயரை நீக்க கீழ்காணும் எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானதாகும்.

  • முதலாவதாக, அதிகாரப்பூர்வ TN PDS இணையதளத்தை திறக்கவும்.
  • அதில், மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது தகுந்த விவரங்களை உள்ளிட்டு லாகின் செய்யவும்.
  • இப்போது, ரேஷன் கார்டில் யாருடைய பெயரை நீக்க வேண்டுமோ அந்த பெயரை தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு, கேட்கப்படும் ஆவணங்களை (இறப்பு சான்றிதழ் இருந்தால்) இணைக்கவும்.
  • இறுதியாக, சமர்ப்பி பொத்தானை கிளிக் செய்தால் ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கப்படும்.
  • Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!