BSNL ரூ.200க்கு கீழ் இருக்கும் ரீசார்ஜ் திட்டம் – 100 நாள் வரை வேலிடிட்டி! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
BSNL ரூ.200க்கு கீழ் இருக்கும் ரீசார்ஜ் திட்டம் -100 நாள் வரை வேலிடிட்டி! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
BSNL ரூ.200க்கு கீழ் இருக்கும் ரீசார்ஜ் திட்டம் -100 நாள் வரை வேலிடிட்டி! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
BSNL ரூ.200க்கு கீழ் இருக்கும் ரீசார்ஜ் திட்டம் – 100 நாள் வரை வேலிடிட்டி! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் சில ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

ரீசார்ஜ் திட்டங்கள்

இந்தியாவில் மக்களுக்கு சிறந்த தொலைத்தொடர்பு சேவைகளை ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. கடந்த சில நாட்களாக ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள் அடுத்தடுத்து விலை உயர்வை அமல்படுத்தினர். இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிப்பு அடைந்தனர். இந்த சூழ்நிலையை BSNL தொலை தொடர்பு நிறுவனம் பயன்படுத்தி கொண்டு வாடிக்கையாளர்களை தன்வசம் சேர்க்க குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அஞ்சல் நிலையத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு டிரைவர் வேலை – ரூ.63,200 வரை சம்பளம்!

மேலும் குறைந்த விலையில் அதிக நன்மைகளை தருவதாகவும் உள்ளது. தற்போது அந்த திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த திட்டம் ரூ.200க்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் இத்திட்டம் 100 நாட்கள் வரை செல்லுபடி ஆகும். இதனை தொடர்ந்து இதில் கிடைக்கும் பல்வேறு பலன்களை பற்றி இப்போது காண்போம். இத்திட்டத்தில் ரூ.197க்கு ரிச்சாஜ் செய்தால் வரம்பற்ற அழைப்பை பெற முடியும். அத்துடன் தினமும் 100 SMSகளையும் பெற முடிகிறது. இதில் தினமும் 2GB டேட்டா கிடைக்கிறது. இந்த தினசரி டேட்டா முடியும் போது 40Kbps என்ற அளவில் டேட்டா வழங்கப்படுகிறது.

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் அனுமதி – தேவஸ்தானம் அதிரடி உத்தரவு!

இந்த திட்டத்தில் முதல் 18 நாட்களுக்கு மட்டும் அனைத்து நன்மைகளும் கிடைக்கிறது. ஆனால் 100 நாட்கள் வேலிடியுடன் வருவதால் இன்கமிங் கால்ஸ் 100 நாட்களுக்கும் கிடைக்கும். இதில் கூடுதல் நன்மையாக Zing பயன்பாட்டின் சந்தாவும் கிடைக்கிறது. இதில் உள்ள நன்மைகள் முடியும் நேரத்தில் தங்களின் தேவைகளை பொறுத்து மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டம் குறைந்த அளவிலான டேட்டாவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள ரீசார்ஜ் திட்டமாக உள்ளது. அத்துடன் அதிக கால்ஸ் மட்டும் வரும் வாடிக்கையாளர்களுக்கும் இத்திட்டம் உகந்ததாக இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!