BSNL வாடிக்கையாளர்களுக்கு செம அறிவிப்பு வெளியீடு – சிறப்பு திட்டங்கள்!!

9
BSNL வாடிக்கையாளர்களுக்கு செம அறிவிப்பு வெளியீடு - சிறப்பு திட்டங்கள்!!
BSNL வாடிக்கையாளர்களுக்கு செம அறிவிப்பு வெளியீடு - சிறப்பு திட்டங்கள்!!
BSNL வாடிக்கையாளர்களுக்கு செம அறிவிப்பு வெளியீடு – சிறப்பு திட்டங்கள்!!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தற்போது உள்ள மிகுந்த போட்டி உள்ள நிறுவனங்களுக்கு மத்தியில் புதிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அந்த சிறப்பு ரீசார்ஜ் திட்டம் குறித்து இந்த பதிவில் காணலாம்.

புதிய திட்டங்கள்:

ஏர்டெல், ஜியோ என பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், BSNL தொலைத்தொடர்பு நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருந்த போதிலும் பலர் பல ஆண்டுகளாக இந்த நிறுவன நெட்ஒர்க்கை பயன்படுத்தி வருகின்றனர். அதிக போட்டியாளர்கள் மத்தியில் இருந்தாலும் மிகவும் மதிப்புமிக்க ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குவதை அந்த நிறுவனம் நிறுத்தவில்லை.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் BSNL தன் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் சில அதிரடி திருத்தங்களை செய்துள்ளது. அந்த இரண்டு திட்டங்கள் எஸ்.டி.வி 499 மற்றும் எஸ்.டி.வி 198 ஆகும். எஸ்.டி.வி 499 ஆனது கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது. இருப்பினும், பி.எஸ்.என்.எல் எஸ்.டி.வி 198-இன் நன்மைகள் குறைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் எஸ்.டி.வி 499 மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி அளவு வழங்கியது. மேலும் Unlimited calls மற்றும் 100 SMS வழங்கியது. இவை அனைத்தும் 90 நாட்களுக்கு வழங்கப்பட்டது.

இனி ரிபீட் எல்லாம் ஸ்டாப் – பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ‘மெகா சங்கமம்’ விரைவில்!!

தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் தெரிவிக்கப்பட்டு 1 ஜிபி அளவில் இருந்து 2 ஜிபி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பயனர்களுக்கு 90 ஜிபி டேட்டாவில் இருந்து 180 ஆக உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (வி) ஆகியவை 84 நாட்கள் திட்டங்களை வழங்கிய நிலையில் அதற்கு போட்டியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

9 COMMENTS

  1. முதலில் கிராமப்புரங்களில் டவர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.

  2. Other networks are giving 4g data speed with 499 but you having 3g network in 4g price how will we use your network just think practical.give 4g network or reduce price of the pack.we are not fools don’t makes as fools. advertising this is not right.

  3. Bsnl காமடியான network. சென்னை சிட்டிக்கே 3g சரியா கிடைக்கலே. பேசாம மூடிட்டு போங்கடா

  4. BSNL is fighting a lost battle. When others are planning for 5g, you are still in 3g. What use even if free ? But comedy is your advertisement that BSNL is competing with other SPs !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!