‘என் ஆச ரொம்ப பாவம்’ – பாரதி கண்ணம்மா வெண்பாவின் குமுறல் வீடியோ!!

0
'என் ஆச ரொம்ப பாவம்' - பாரதி கண்ணம்மா வெண்பாவின் குமுறல் வீடியோ!!
'என் ஆச ரொம்ப பாவம்' - பாரதி கண்ணம்மா வெண்பாவின் குமுறல் வீடியோ!!
‘என் ஆச ரொம்ப பாவம்’ – பாரதி கண்ணம்மா வெண்பாவின் குமுறல் வீடியோ!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரீனா ஷூட்டிங் இல்லாததால் பல ரீல்ஸ் விடியோவை வெளியிட்டு வருகிறார். தற்போதும் இறுதிச்சுற்று படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா பரீனா

பாரதி கண்ணம்மா சீரியல் தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது. யாரும் அசைக்க முடியாத அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமே இந்த கதையில் வில்லி கதாபாத்திரம் தான். எப்பொழுதுமே சினிமாவிலும் சரி நடைமுறை வாழ்க்கையிலும் சரி ஒரு ஹீரோ உருவாக வேண்டும் என்றால் அது வில்லி இருந்தால் மட்டுமே முடியும்.

‘ஹேமாவை கொலை செய்த வெண்பா, உண்மையை கூறும் கண்ணம்மா’ – பாரதி எடுக்கப்போடும் அதிரடி முடிவு!!

ஒரு வில்லி இருக்க போய் தானே ஹீரோ, ஹீரோயின் எல்லாம். இந்த பார்முலாவில் ஒர்க்அவுட் ஆன சீரியல் தான் பாரதி கண்ணம்மா. அதில் வில்லியாக நடிப்பவர் தான் பரீனா. இவர் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒரு சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் சன் டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். ஆனாலும் இவருக்கு அங்கீகாரம் கிடைத்தது என்னவோ பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தான்.

TN Job “FB  Group” Join Now

ஆரம்பரத்தில் வில்லியாக வந்த இவரை அந்த அளவிற்கு யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் பாரதி பிளாஷ் பேக் சீனில் முன்னாள் காதலி ஹேமாவை கொலை செய்தது இவர் தான் என்று தெரிந்ததும் பலரும் ஆடி போய் தான் இருந்தனர். மேலும் நாளுக்கு நாள் பல வில்லத்தனங்களை செய்து மக்கள் வெறுப்பிற்கு ஆளானாலும், தனிப்பட்ட முறையில் நடிகையாக ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார் பரீனா.

இனி ரிபீட் எல்லாம் ஸ்டாப் – பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ‘மெகா சங்கமம்’ விரைவில்!!

மேலும் தற்போது ஷூட்டிங் இல்லாத காரணத்தால் வீட்டிலேயே இருக்கும் பரீனா பல ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ‘என் ஆச ரொம்ப பாவம் கொஞ்சம் கண்ணெடுத்து பாரு’ என்ற பாடலுக்கு கியூட் பார்பிடால் போல ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.  வீடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!