‘ஹேமாவை கொலை செய்த வெண்பா, உண்மையை கூறும் கண்ணம்மா’ – பாரதி எடுக்கப்போடும் அதிரடி முடிவு!!

0
'ஹேமாவை கொலை செய்த வெண்பா, உண்மையை கூறும் கண்ணம்மா' - பாரதி எடுக்கப்போடும் அதிரடி முடிவு!!
'ஹேமாவை கொலை செய்த வெண்பா, உண்மையை கூறும் கண்ணம்மா' - பாரதி எடுக்கப்போடும் அதிரடி முடிவு!!
‘ஹேமாவை கொலை செய்த வெண்பா, உண்மையை கூறும் கண்ணம்மா’ – பாரதி எடுக்கப்போடும் அதிரடி முடிவு!!

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவை மலை போல நம்பிக்கொண்டிருக்கும் பாரதிக்கு புதிய அதிர்ச்சியாக தன் முன்னாள் காதலி ஹேமா இறந்தது விபத்து அல்ல, அது திட்டமிட்ட கொலை என்ற உண்மை கண்ணம்மா மூலம் தெரிய வருகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு இப்பொழுது தான் கண்ணம்மா பற்றிய உண்மை தெரிய வருகிறது. அதாவது ஹேமா சமையல் அம்மா என்று புகழ்ந்து கொண்டிருந்தது கண்ணம்மா தான் என்று தெரிந்ததும் மிகவும் கோவமடைகிறார். ஹேமாவையும் தன்னை விட்டு பிரிக்க பார்க்கிறார்கள் என்று நினைத்து கொள்கிறார்.

இனி ரிபீட் எல்லாம் ஸ்டாப் – பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ‘மெகா சங்கமம்’ விரைவில்!!

இது வெண்பாவிற்கு சாதகமாகவே அமைந்தது. இப்படி இருக்க தெலுங்கு சீரியலான கார்த்திகை தீபத்தை வைத்து பாரதி கண்ணம்மாவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பாப்போம். ஏனென்றால் அந்த சீரியலின் கதையை வைத்து தமிழில் எடுக்கப்படுவது தான் பாரதி கண்ணம்மா. அதாவது கண்ணம்மா மீது ஹேமா அளவுக்கு அதிகமான பாசத்தை வைத்ததால் வேறு வழியில்லாமல் பாரதி அவரை சேர்த்து கொள்கிறார். நாளடைவில் லட்சுமி கண்ணம்மாவின் மகள் தான் என்ற உண்மை தெரிந்ததும் பாரதியால் தாங்கவும் முடியவில்லை.

TN Job “FB  Group” Join Now

இருவர் மீதும் அதிக பாசத்தை வைத்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார். கண்ணம்மாவும் பாரதி மனதை எப்படியாவது மாற்றி விடலாம் என்று பலவாறு போராடி வருகிறார். இந்நிலையில் தான் வெண்பா தன் பிரசவத்தின் போது கண்ணம்மாவிற்கு விஷ ஊசி போடும்போது பாரதியின் முன்னாள் காதலி ஹேமாவையும் கொலை செய்ததை பற்றி சொன்னது நியாபத்திற்கு வர அதனை பாரதியிடம் சொல்ல முடிவெடுக்கிறார்.

தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு – வங்கியாளா்கள் குழுமம் அறிவிப்பு!!

பாரதியிடம் சென்று இத்தனை நாட்கள் நீங்கள் நினைத்திருந்ததை போல ஹேமா விபத்தில் இறக்கவில்லை. அது ஒரு திட்டமிட்ட கொலை என்றே சொல்கிறார். இதனால் பாரதி அதிர்ச்சியாகிறார். இதோடு தெலுங்கில் எபிசோடு முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!