எல்லை சாலைகள் அமைப்பில் அருமையான வேலை – 876 காலிப்பணியிடங்கள்..!

0
எல்லை சாலைகள் அமைப்பில் அருமையான வேலை - 876 காலிப்பணியிடங்கள்..!
எல்லை சாலைகள் அமைப்பில் அருமையான வேலை - 876 காலிப்பணியிடங்கள்..!
எல்லை சாலைகள் அமைப்பில் அருமையான வேலை – 876 காலிப்பணியிடங்கள்..!

எல்லை சாலைகள் அமைப்பு (BRO) தற்போது Store Keeper Technical, Multi Skilled Worker பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 876 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Border Roads Organization (BRO)
பணியின் பெயர் Store Keeper Technical, Multi Skilled Worker
பணியிடங்கள் 876
விண்ணப்பிக்க கடைசி தேதி Available soon
விண்ணப்பிக்கும் முறை Online
BRO காலிப்பணியிடங்கள்:

எல்லை சாலைகள் அமைப்பு (BRO) தற்போது வெளியிட்ட அறிவிப்பில், கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Exams Daily Mobile App Download
  • Store Keeper Technical பணிக்கு 377 பணியிடங்கள்.
  • Multi Skilled Worker (Driver Engine Static) பணிக்கு 499 பணியிடங்கள்.
BRO கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

BRO அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

BRO ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாதம் ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

BRO தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

BRO விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் இறுதி நாள் குறிப்பிடப்படும்.

BRO Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!