CECRI நிறுவனத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே..!

0
CECRI நிறுவனத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை ரெடி - நேர்காணல் மட்டுமே..!
CECRI நிறுவனத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை ரெடி - நேர்காணல் மட்டுமே..!
CECRI நிறுவனத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே..!

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள JRF, Project Assistant, Project Associate-I பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Central Electrochemical Research Institute (CECRI)
பணியின் பெயர் JRF, Project Assistant, Project Associate-I
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

CECRI காலிப்பணியிடங்கள்:

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Project Associate-I – 10
  • Junior Research Fellow – 01
  • Project Assistant – 06

CECRI கல்வி தகுதி:

Project Associate-I பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc, B.E, B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc Degree முடித்தவர்கள் மற்றும் NET / GATE போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Mechanical Engineering, Electronics and Communication Engineering, Instrumentation and Control Engineering பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

CECRI வயது வரம்பு:

Project Associate-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்கலாம்.

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்கலாம்.

Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்கலாம்.

SC / ST / PWD பிரிவினர், பெண்களுக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் தரப்பட்டுள்ளது.

CECRI சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு HRA போன்ற இதர ஊதியங்களும் கொடுக்கப்படும்.

CECRI தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 07.06.2022 முதல் 09.06.2022 அன்று வரை நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CECRI விண்ணப்பிக்கும் முறை:

இந்த CECRI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்காணல் நடைபெறும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!