TNPSC குரூப் 2, 2A & 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இதை படித்தால் வெற்றி உறுதி!

0
TNPSC குரூப் 2, 2A & 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இதை படித்தால் வெற்றி உறுதி!
TNPSC குரூப் 2, 2A & 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இதை படித்தால் வெற்றி உறுதி!
TNPSC குரூப் 2, 2A & 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இதை படித்தால் வெற்றி உறுதி!

TNPSC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் தலை சிறந்த போட்டித்தேர்வு பயிற்சி மையமான DEXTER ACADEMY புதிய பாடத்திட்டத்தை கொண்ட புத்தகங்களை தயாரித்து வழங்கி வருகிறது.

பயிற்சி புத்தகங்கள்:

தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அதிக தேர்வர்கள் எதிர்பார்த்த குரூப் 2, 2A தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை TNPSC தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதில் மே 21ம் தேதி (சனிக்கிழமை) தேர்வு நடைபெறும் பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 வரை தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பும் இந்த மாதம் வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

TNPSC குரூப் 4 VAO 5000 காலிப்பணியிடங்கள் – புதிய பாடத்திட்டம்! தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு!

இந்த வருடம் முதல் TNPSC தேர்வுகளில் பாடத்திட்டம் முதல் தேர்வு நடைபெறும் முறைகள் முதல் அனைத்திலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் TNPSC குரூப் 2, 2A குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் NO.1 பயிற்சி மையமான DEXTER ACADEMY திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தற்போதைய புதிய பாடத்திட்டத்தின் கீழ் பாடப்புத்தகங்களை (Study Materials) தயாரித்து வழங்கி வருகிறது. ஒரு தொகுப்பு பாடப்புத்தகத்தின் விலை ரூ.3000 ஆகும். இந்த பாடப்புத்தகத்தை பெற்று பயனடைய விரும்புவோர் 7305533533 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம். தற்போது கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் பாடப்புத்தகங்கள் தயாராக உள்ளது.

1.இந்திய அரசியலமைப்பு

2.இலக்கணம் , இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

3.பொருளாதாரம்

4.உயிரியல்

5.Unit – 9 தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்

6.வரலாறு, நவீன இந்தியா, இந்திய தேசிய இயக்கம்

7.Unit-8 தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்

8.இயற்பியல்

9.புவியியல்

10.வரலாறு-முற்கால இந்தியா & இடைக்கால இந்தியா

11.கணிதம்

12.வேதியியல்

1.APTITUDE

2.PHYSICS & CHEMISTRY

3.BIOLOGY

4.INDIAN ECONOMY

5.GEOGRAPHY

6.INDIAN POLITY

7.Unit-8 – HISTORY,CULTURE, HERITAGE&SOCIO_ POLITICAL MOVEMENTS IN TAMILNADU

8.Unit – 9_DEVELOPMENT ADMINISTRATION IN TAMILNADU

9.HISTORY AND CULTURE OF INDIA & INDIAN NATIONAL MOVEMENT

10.ENGLISH

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!