BOBCAPS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

0
BOBCAPS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

BOB Capital Markets நிறுவனத்தில் காலியாக உள்ள Research Analyst (Pharma/Multisector) மற்றும் Chief Risk Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் BOB Capital Markets
பணியின் பெயர் Research Analyst (Pharma/Multisector) மற்றும் Chief Risk Officer
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

BOB Capital Markets காலிப்பணியிடங்கள்:

Research Analyst (Pharma/Multisector) மற்றும் Chief Risk Officer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Bachelor’s Degree/ Post Graduate, with preference for MBA /CFA / CA முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக புதிய திட்டம் – இனி எல்லாம் ஈஸி தான்!

அனுபவம்:

5 முதல் 15 ஆண்டுகள் தகுதி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற இணைய முகவரி மூலம் 15/04/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!