பேங்க் ஆப் பரோடா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – இறுதி வாய்ப்பு !
பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் Business Head – Auto Loan காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை. கடந்த மாதத்தில் வெளியிட்டது. அதில் மேற்கூறப்பட்டுள்ள பணியிடத்திற்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Bank of Baroda வேலைவாய்ப்பு விவரங்கள்:
- 01.09.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்
Join Our TNPSC Coaching Center
- பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s Degree/ Master’s Degree முடித்திருக்க வேண்டும்.
- மேலும் BFSI பிரிவுகளில் 3-5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் Performa Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்
- General, EWS and OBC விண்ணப்பதாரர்கள் ரூ.600/- மற்றும் SC, ST, PWD and Women விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 07.10.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான தேதி அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.