பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

0
டிகிரி முடித்தவரா - பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2021
டிகிரி முடித்தவரா - பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2021

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Business Head – Auto Loan பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். எனவே தகுதியும் திறமையயும் உள்ளவர்கள் அதிவிரைவாக இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Business Head – Auto Loan
பணியிடங்கள் 01
கடைசி தேதி 07.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
வங்கி காலிப்பணியிடங்கள்:

BOB வங்கியில் Business Head – Auto Loan பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Business Head வயது வரம்பு:

01.09.2021 தேதியின் படி, பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BOB கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s Degree/ Master’s Degree முடித்திருக்க வேண்டும்.
  2. மேலும் BFSI பிரிவுகளில் 3-5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
BOB தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அவர்களின் தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் Performa Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Business Head விண்ணப்பக் கட்டணம்:
  1. General, EWS and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  2. SC, ST, PWD and Women விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 07.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification

Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!