ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை – முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!

0
ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை - முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!
ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை - முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!
ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை – முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!

Bureau of Indian Standards எனப்படும் BIS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Management Executives பணிக்கென காலியாக உள்ள 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.1.5லட்சம் மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Bureau of Indian Standards
பணியின் பெயர் Management Executives
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2023
விண்ணப்பிக்கும் முறை Email
BIS காலிப்பணியிடங்கள்:

BIS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Management Executives பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Management Executives கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சியுடன் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BIS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Management Executives ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.1.5 லட்சம் மாத ஊதியம் வழங்கப்படும்.

Hero Motors நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2023 – Online ல் விண்ணப்பிக்கலாம்!

BIS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!