BB Ultimate அனல் பறக்கும் விவாதத்தில் அபிராமி & நிரூப் – பதற வைக்கும் ப்ரோமோ ரிலீஸ்!

0
BB Ultimate அனல் பறக்கும் விவாதத்தில் அபிராமி & நிரூப் - பதற வைக்கும் ப்ரோமோ ரிலீஸ்!
BB Ultimate அனல் பறக்கும் விவாதத்தில் அபிராமி & நிரூப் - பதற வைக்கும் ப்ரோமோ ரிலீஸ்!
BB Ultimate அனல் பறக்கும் விவாதத்தில் அபிராமி & நிரூப் – பதற வைக்கும் ப்ரோமோ ரிலீஸ்!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தினம் புதுவகையான டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில், போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில், இன்றைய டாஸ்க் மிகவும் கலவரத்தில் நடப்பது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பதறவைக்கும் ப்ரோமோ:

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்குகள் மிகவும் வித்தியாசமாக இருந்து வருகிறது. போட்டியாளர்களுக்கு இடையில் இதனால் பல்வேறு சண்டைகள் நடந்து வருகின்றது. வார வாரம் இதில் இருந்து ஒரு சிறந்த போட்டியாளர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதனால் அனைவரும் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் போட்டி போட்டு வருகின்றனர். மொத்தம் 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றனர். தற்போது நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிய இருக்கிறது.

“பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அரங்கேறிய கோபி, ராதிகா திருமணம்!

இன்றைய நாளுக்கான டாஸ்க் முதலில் வாசிக்கப்பட்டது. போட்டியாளர்கள் தேவதைகளாகவும், அரக்கர்களாகவும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இதில், இரண்டு குழுக்களும் டாஸ்க் வாசிக்கப்பட்டது. தேவதைகளின் குணநலன்களும், அரக்கர்களின் குணநலன்களும் கொடுக்கப்பட்டது. அதன்படி தான் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். இப்படி டாஸ்க் நடக்கும் போது போட்டியாளர்களுக்கு தனிப்பட்ட ரகசிய டாஸ்குகளும் கொடுக்கப்படுகின்றது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக இனி இவர் தானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அதன்படி, ஒரு போன் கால் வரும் போது, ஏஞ்சல்கள் பிரிவை சேர்ந்தவர்களை பயப்பட வைக்க வேண்டும் என்று அபிராமிக்கு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதனால் நிரூபிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அது பெரிய வாக்குவாதமாக மாறுகிறது. இதனால் கோபமடைந்து அபிராமி வேகமாக ஓடி சென்று பாத்ரூமில் சென்று கதவை அடைத்துக் கொள்கிறார். இதனால் அனைவரும் பயந்து கத்துவது போலவும், பாலா கதவை உடைப்பது போலவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!