யாரும் செய்யாத காரியத்தை குயின்சிக்காக செய்யவுள்ள ராபர்ட் மாஸ்டர் – இணையத்தில் பரவும் தகவல்!

0
யாரும் செய்யாத காரியத்தை குயின்சிக்காக செய்யவுள்ள ராபர்ட் மாஸ்டர் - இணையத்தில் பரவும் தகவல்!
யாரும் செய்யாத காரியத்தை குயின்சிக்காக செய்யவுள்ள ராபர்ட் மாஸ்டர் - இணையத்தில் பரவும் தகவல்!
யாரும் செய்யாத காரியத்தை குயின்சிக்காக செய்யவுள்ள ராபர்ட் மாஸ்டர் – இணையத்தில் பரவும் தகவல்!

பிக் பாஸ் நட்சத்திரங்கள் அனைவரும் வீட்டை விதி வெளியில் அந்த பின்னர் சில நாட்களுக்கு மிகவும் பரபரப்பான தகவல்களை வெளியிடுவார்கள். அந்த வகையில், ராபர்ட் மாஸ்டர் தற்போது கூறியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ராபர்ட் மாஸ்டர்:

பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் தற்போது 50 நாட்களை கடந்து நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று வருகிறது. இந்நிலையில், நேற்று நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளை பெற்று குயின்சி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது கமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் அதிர வைக்கும் வகையில் அடுத்த வாரம் 2 எவிக்சன் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

விரைவில் முடிவை எட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – அதிரடி திருப்பங்கள்!

Exams Daily Mobile App Download

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர், சமீபமாக அதிக பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதில், ஒரு பேட்டியில் தனது தயாரிப்பு நிறுவனத்திற்க்கு பிக் பாஸ் வீட்டில் தனது மகளாக நினைத்த குயின்சியின் பெயரை தான் வைக்கப்போவதாகவும், குயின்சியை தனது நிஜ மகளாக தான் நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!