Vijay TV Bigg Boss 5 Promo 2 | மீண்டும் அந்நியனாக மாறிய நிரூப், பிரியங்காவுடன் சண்டை!

0
Vijay TV Bigg Boss 5 Promo 2 | மீண்டும் அந்நியனாக மாறிய நிரூப், பிரியங்காவுடன் சண்டை!
Vijay TV Bigg Boss 5 Promo 2 | மீண்டும் அந்நியனாக மாறிய நிரூப், பிரியங்காவுடன் சண்டை!
Vijay TV Bigg Boss 5 Promo 2 | மீண்டும் அந்நியனாக மாறிய நிரூப், பிரியங்காவுடன் சண்டை!

விஜய் டிவியில் “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் 11 வாரங்கள் முடிந்து 12வது வாரம் தொடங்கி உள்ளது. இன்றைய எபிசோடில் தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் நிரூப், பிரியங்கா சண்டை குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் ப்ரோமோ:

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவுடன் 12வது வாரத்தை நெருங்கி உள்ளது. இந்த சீசனில் டாப் 10 போட்டியாளர்கள் தற்போது விளையாடி வருகின்றனர். இறுதி சுற்றிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டியாளர்களும் சலிக்காமல் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். மேலும் இந்த வாரத்திற்கான தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதற்கான டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியல் ஆல்யா வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்!

நிரூப் தலைவராக வேண்டும் என போராடி விளையாடி வரும் நிலையில், பிரியங்கா நிரூபை எதோ சொல்ல கோவப்பட்ட அவர் சத்தம் போடுகிறார். எல்லா டாஸ்க்குகளிலும் உன்னுடைய வாய்ஸ் மட்டுமே இருக்க வேண்டும் என நீ வேண்டும் என்றே பேசிக் கொண்டிருக்கிறாய் என சொல்கிறார். எனக்கு இந்த வாரம் தலைவர் போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதுவும் என்னுடைய உழைப்பால் என்று சொல்வது உனக்கு புரியவில்லையா என கேட்கிறார்.

பொய்களின் உறைவிடமாய் களம் இறங்கும் ‘வைதேகி காத்திருந்தாள்’ – இன்று முதல் விஜய் டிவியில் புதிய சீரியல்!

அப்போது நீ அத சொல்லு என பிரியங்கா சொல்ல, பயங்கர சத்தத்தில் நான் அவனிடம் விளையாடி கொண்டிருக்கேன் நீ எதற்கு வருகிறாய், கொஞ்ச நேரம் வாய்யை மூடிக்கொண்டு இருக்க முடியவில்லையா என சண்டை போடும் பாணியில் பேசுகிறார். நான் அவளிடம் தான் பேசுகிறேன், உனக்கு என்ன வந்தது என பிரியங்கா கேட்கிறார். நீ ஒரு சுயநலவாதி, அடுத்தவர்களின் கஷ்டத்தை வைத்து நீ சந்தோசமாக இருக்க வேண்டும் என நினைக்கிறாய் என நிரூப் சண்டை போடுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!