விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியல் ஆல்யா வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "ராஜா ராணி 2" சீரியல் ஆல்யா வெளியிட்ட வீடியோ - இணையத்தில் வைரல்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியல் ஆல்யா வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆல்யா மானசா தற்போது செம கியூட் ரீல்ஸ் ஒன்றை செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2:

நல்ல படித்த பெண்ணான சந்தியா படிக்காத சரவணனை திருமணம் செய்து, தனது ஐபிஎஸ் ஆகும் கனவை எப்படி நினைவாக்க இருக்கிறார் என்பதை கதையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியல். இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஆல்யா மானசா நடிக்கிறார். இவர் விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் செண்பா கதாபாத்திரத்தில் நடித்தது மூலமாக மக்களிடம் பிரபலமானார்.

பொய்களின் உறைவிடமாய் களம் இறங்கும் ‘வைதேகி காத்திருந்தாள்’ – இன்று முதல் விஜய் டிவியில் புதிய சீரியல்!

அதன் பின் அதே சீரியலில் அவருடன் ஒன்றாக நடித்த சஞ்சய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அய்லா என்ற அழகான பெண் குழந்தை இருக்கிறது. பிரசவத்திற்கு பின் குண்டான ஆலியா உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்து மீண்டும் சீரியலில் களமிறங்கினார். மேலும் அவரது கணவர் சஞ்சய் சன் டிவியில் கயல் என்ற சீரியலில் சைத்ராவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா குழந்தையின் கியூட் புகைப்படங்கள் – இணையத்தில் வைரல்!

ராஜா ராணி 2 சீரியலில் தைரியமான பெண்ணாக காட்டப்படும் ஆல்யா தற்போது மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். இருந்தாலும் தொடர்ந்து சீரியலில் அவர் நடித்து வரும் நிலையில், பிரசவத்திற்கு பின் தொடர்ந்து சீரியலில் நடிப்பேன் என உறுதியாக தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் சந்தானம் அவர்களின் டைலாக் பேசி ஆல்யா ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!