விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ஜூலி பற்றி யாருக்கும் தெரியாத விஷயங்கள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' ஜூலி பற்றி யாருக்கும் தெரியாத விஷயங்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' ஜூலி பற்றி யாருக்கும் தெரியாத விஷயங்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ஜூலி பற்றி யாருக்கும் தெரியாத விஷயங்கள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன் 1 மூலம் மக்களுக்கு அதிகம் அறிமுகம் ஆனவர் ஜூலி. இவருக்கு மக்கள் மத்தியில் மிகவும் எதிர்மறையாக பேமஸ் ஆகிவிட்டார். தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பிக் பாஸ் அல்டிமேட்:

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் அனைவரும் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்துள்ளனர். இதனால் தான் அனைவரும் விஜய் டிவி நிகழ்ச்சியில் அதிக ஆர்வத்துடன் கலந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வரலாற்றில் மிகப்பெரிய போராட்டமான ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ஊடகத்துறையின் கவனம் ஈத்தவர் ஜூலி.

“காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா? அவரே சொன்ன விளக்கம்!

இவர் செவிலியராக பணியாற்றி வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அதன்பிறகு மாடலிங்கில் ஒரு கலக்கு கலக்கி வருபவர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜூலி நடந்து கொண்ட சில செயல்களின் மூலம் அதிக வெறுப்பையும், கோபத்தையும் மக்கள் மத்தியில் பெற்றார். ஆனால் ஜூலி எந்த சூழ்நிலையிலும் தன் தன்னம்பிக்கையை விட்டு விடவில்லை.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா – ரசிகர்கள் ஷாக்!

தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் சந்திப்பு டாஸ்க் நடத்தப்பட்டது. அதில், இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்துள்ளனர். அதில் கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் ஜூலி நிறைய சமூக சேவைகளை செய்து வருவது தெரியவந்துள்ளது. ஒரு குழந்தையின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரே வாரத்தில் 23 லட்சம் ரூபாய் பணத்தை திரட்டியதாகவும், 10 குழந்தைகளின் படிப்பு செலவை ஜூலி ஏற்றுக் கொண்டு அவர்களை படிக்க வைப்பதும் தெரியவந்துள்ளது. ஜூலி மற்றொரு பக்கத்தை அறிந்து ரசிகர்கள் மிகவும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!