‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து பணத்துடன் வெளியேறிய தாமரை செல்வி? வெளியான ஷாக் தகவல்!

1
'பிக் பாஸ்' வீட்டில் இருந்து பணத்துடன் வெளியேறிய தாமரை செல்வி? வெளியான ஷாக் தகவல்!
'பிக் பாஸ்' வீட்டில் இருந்து பணத்துடன் வெளியேறிய தாமரை செல்வி? வெளியான ஷாக் தகவல்!
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து பணத்துடன் வெளியேறிய தாமரை செல்வி? வெளியான ஷாக் தகவல்!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவதற்காக கொடுக்கப்பட்ட பணத்தை எடுத்துக்கொண்டு போட்டியாளர் தாமரை நிகழ்ச்சியை விட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5

இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ சீசன் 5ல் சில முக்கியமான திருப்பங்கள் இந்த வார எபிசோடில் நடைபெற இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ‘பிக் பாஸ்’ சீசனும் முடிவுக்கு வரும் போது போட்டியாளர்களுக்கு ரூ.3 அல்லது ரூ.5 லட்சம் வரை பணம் உள்ள பெட்டி கொடுக்கப்பட்டு அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு கொடுக்கப்படும்.

திருமணத்திற்கு பின் “செம்பருத்தி” சீரியல் ஷபானா வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!

அதன் படி இந்த முறையும் ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் பண பெட்டி கொடுக்கப்பட்டு ஒருவர் போட்டியை விட்டு வெளியேற வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் மொத்தம் 7 போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சீசனில் பிக்பாஸால் கொடுக்கப்பட்ட ரூ.3 லட்சம் பணம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக நேற்றைய எபிசோடில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் குறிப்பிட்டிருந்தார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? அடுத்த ட்விஸ்ட்! கலாய்க்கும் ரசிகர்கள்!

தொடர்ந்து இன்றைய எபிசோடில் அந்த பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தொகை மேலும் உயர்த்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இப்போது ‘பிக் பாஸ்’ தரும் மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு போட்டியாளர் தாமரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஏற்கனவே ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் தாமரை பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என நிரூப் அவரை தூண்டி விடுகிறார். இருந்தாலும் அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Thamari is tough competitor she will not take money and go she will reach till finals. All the best Tamari and if you it’s an achievement to all ladies like you in the society. keep rocking

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!