தாமரையை ப்ரியங்காவின் கண்ணாடியாக மாற்றிய கமல் – அதிரடி டிவிஸ்ட்!

0
தாமரையை ப்ரியங்காவின் கண்ணாடியாக மாற்றிய கமல் - அதிரடி டிவிஸ்ட்!
தாமரையை ப்ரியங்காவின் கண்ணாடியாக மாற்றிய கமல் - அதிரடி டிவிஸ்ட்!
தாமரையை ப்ரியங்காவின் கண்ணாடியாக மாற்றிய கமல் – அதிரடி டிவிஸ்ட்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில் நடைபெற்ற சம்பவத்தை கமல் முன்னாள் செய்து காட்டும் படி இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ப்ரியங்காவின் கண்ணாடி:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் நடக்கும் கமலின் பஞ்சாயத்து எபிசோடுகளுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வாரம் முழுவதும் வரும் எபிசோடுகளை பார்க்காதவர்கள் கூட வார இறுதியில் வரும் கமலின் எபிசோடுகளை தவறாமல் பார்த்து விடுவார்கள். இதனால் கமலின் எபிசோடுகள் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும். வாரம் முழுவதும் போட்டியாளர்கள் செய்த விஷயங்களை கமல் தனது பாணியில் விசாரிப்பார். அதில், திருத்த வேண்டியவர்களை நாசூக்காக கண்டிக்கும் விதம் அதிக வரவேற்பை பெரும்.

தூய்மை இந்தியா திட்டத்தில் 2 விருதுகளை பெற்ற தமிழகம் – அறிவிப்பு வெளியீடு!

இந்நிலையில், இந்த வாரம் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் ஆக உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில், போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு அணியினராக பிரிக்கப்பட்டனர். டீம் A அணியில் உள்ளவர்களை போல் B அணியில் உள்ளவர்கள் நடிக்க வேண்டும். அவர்களின் நிழலைப் போல் அனைத்தையும் செய்ய வேண்டும். இந்த டாஸ்க் பார்க்க மிகவும் இருந்தது. மிகவும் கலகலப்பாக சென்ற டாஸ்கில் பகுதியாக, கண்ணாடியாக மாறிய நபர், எதிரில் உள்ள நபரின் மனதில் உள்ளதை சொல்லும் விதமாக பேச வேண்டும். இதில், பல கருத்துக்கள் மாறுபட்டு வந்தது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு – கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள்!

இதனால் சண்டையில் நடந்தது. இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் கமல் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில் நடந்ததை பற்றி கேட்கும் போது, தாமரை பிரியங்காவை பற்றி சொல்ல வருகிறார். அதற்கு கமல் வாங்க இப்போ சொல்லுங்க என்று டாஸ்க்கை செய்ய சொல்கிறார். அப்போது தாமரை, பிரியங்காவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்கிறார். சரியான வில்லி என்றும் பிரியங்காவை தாமரை கூறுகிறார். இதனால் வழக்கம் போல் ப்ரோமோ மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!