பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் ஆ? கமல்ஹாசன் தந்த விளக்கம்! ப்ரோமோ ரிலீஸ்!

0
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் ஆ? கமல்ஹாசன் தந்த விளக்கம்! ப்ரோமோ ரிலீஸ்!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் ஆ? கமல்ஹாசன் தந்த விளக்கம்! ப்ரோமோ ரிலீஸ்!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் ஆ? கமல்ஹாசன் தந்த விளக்கம்! ப்ரோமோ ரிலீஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடந்து முடிந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் பற்றி கமல்ஹாசன் காரசாரமாக விவாதிக்கிறார்.

ப்ரோமோ வெளியீடு:

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 41வது நாளை எட்டி இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக நடக்கும் டாஸ்க்குகள் அதிக பரபரப்பையும், ஆர்வத்தையும் ரசிகர்களிடையே தூண்டி உள்ளது. இந்நிகழ்ச்சி ஆரம்பித்த சமயத்தில் மிகவும் அமைதியாக சிரிப்பும், ஜோக்குமாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது, யார் வாயை திறந்தாலும் பஞ்சாயத்து தான் என்ற அளவிற்கு சென்று வருகிறது. ஒருவருக்கொருவர் கை ஓங்கும் அளவிற்கு போட்டியாளர்களின் வாக்குவாதம் சென்று விட்டது.

“தமிழும் சரஸ்வதியும்” & “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மஹா சங்கமம் – திங்கள் முதல் 1 மணிநேர ஒளிபரப்பு!

கடந்த வாரமே கமல் இது குறித்தும், போட்டியாளர்களுக்கு அவர்களின் சபை நாகரீகம் குறித்தும் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், இந்த வாரம் நடத்தப்பட்ட நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்கின் போது போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் தீவிரமாக விளையாடி வந்தனர். போட்டி நடக்கும் போதே, பல்வேறு வாக்குவாதங்கள் நடந்து வந்தது. சனிக்கிழமையான இன்று கமல்ஹாசன் இந்த டாஸ்க் பற்றி போட்டியாளர்களிடம் விசாரிக்கும் ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் உயிருக்கு போராடும் அஞ்சலி – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

அதில், ஐக்கி சொன்ன இந்த ஷோ ஸ்கிரிப்டட் தான் என்பதை பற்றி விசாரித்து வருகிறார். அப்போது, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டட் இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் போட்டியாளர்களே நிரூபித்து வருகின்றனர். இந்த வாரம் நிரூப் விளையாடியது யாருக்கு பிடிக்கவில்லை என்றும், யாருக்கு பிடித்தது என்றும் கேட்கிறார். இறுதியாக இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்டட் ஆக இருந்தது என்றால் நீங்களே மாற்றி எழுதிக் கொள்ளலாம். நிரூப் அதற்கான மாற்றும் வேலையை செய்துள்ளார் என்று கூறியுள்ளார். இதனால் இன்றைய நிகழ்ச்சி மிகவும் சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும் என்பது தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!