Vijay TV Bigg Boss Promo 1 | பொம்மை டாஸ்க்கில் குழந்தைத்தனமாக மாறிய போட்டியாளர்கள் – கமல் விமர்சனம்!

0
Vijay TV Bigg Boss Promo 1 | பொம்மை டாஸ்க்கில் குழந்தைத்தனமாக மாறிய போட்டியாளர்கள் - கமல் விமர்சனம்!
Vijay TV Bigg Boss Promo 1 | பொம்மை டாஸ்க்கில் குழந்தைத்தனமாக மாறிய போட்டியாளர்கள் - கமல் விமர்சனம்!
Vijay TV Bigg Boss Promo 1 | பொம்மை டாஸ்க்கில் குழந்தைத்தனமாக மாறிய போட்டியாளர்கள் – கமல் விமர்சனம்!

விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் ஆறாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நடிகர் கமல் போட்டியாளர்கள் குறித்து விமர்சனம் செய்யும் முதல் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்.3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது ஐந்து வாரங்களை கடந்து ஆறாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு தற்போது 13 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதுவரை 4 போட்டியாளர்கள் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறி இருக்கின்றனர். ஒரே ஒரு திருநங்கை போட்டியாளர் மட்டும் தனிப்பட்ட காரணங்களால் வெளியேறினார்.

விவாகரத்திற்கு பின் நடிகை சமந்தாவிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் – குவியும் வாழ்த்துக்கள்!

மேலும் கடந்த வாரம் முதல் போட்டியாளர்கள் இடையே ஒற்றுமை இருந்தது. ஒரு சில போட்டியாளர்கள் சண்டை போட்டாலும் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தார்கள். இது குறித்து 2 வாரமாக கமல் அறிவுரை சொல்லி வருகிறார். அதனால் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு இடையே போட்டி அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற பொம்மை டாஸ்கில் போட்டியாளர்கள் ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டுக் கொண்டனர். அதில் பல கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது.

பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து வெளியேறியுள்ள ‘வெண்பா’ ஃபரீனா – அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள்!

இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வெளியே புயலும், மழையும் அதிகமாக வருவதாக சொல்கிறார் கமல்ஹாசன். ஆனால் பிக்பாஸ் வீட்டில் புயல் சின்னம் தொடங்கி உள்ளது. பொம்மையை வைத்து விளையாட சொன்னதால் குழந்தைகள் போல விளையாடி இருக்கின்றனர். போட்டிக்காக இவ்வளவு குழந்தைத்தனமாக இருக்க தேவையில்லை. இப்போது இவர்கள் போட்டி மல்யுத்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது அதை தடுக்க வேண்டும் என அவர் சொல்லி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!