Vijay TV Bigg Boss 5 Promo | கொட்டும் மழையில் விளையாடும் அமீர், சிபி! ரசிகர்கள் உற்சாகம்!

0
Vijay TV Bigg Boss 5 Promo | கொட்டும் மழையில் விளையாடும் அமீர், சிபி! ரசிகர்கள் உற்சாகம்!
Vijay TV Bigg Boss 5 Promo | கொட்டும் மழையில் விளையாடும் அமீர், சிபி! ரசிகர்கள் உற்சாகம்!
Vijay TV Bigg Boss 5 Promo | கொட்டும் மழையில் விளையாடும் அமீர், சிபி! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் இறுதி சுற்றி நடைபெறுகிறது. கொட்டும் மழையில் சிபி மற்றும் அமீர் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர்.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 13வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த 13 வாரங்களில் பலர் வெளியேறி தற்போது 8 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ பைனல் டாஸ்க் நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் கடைசி வரை விளையாடி தற்போது அமிர் மற்றும் சிபி இறுதி விளையாட்டை விளையாட இருக்கின்றனர். இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் யார் வெளியேறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

கயலின் காது குத்து விழாவிற்கு வந்த குடும்பத்தினர், தாய்மாமா சீர் கொண்டு வந்த ஜெகா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

டிக்கெட் டூ பைனல் டாஸ்கில் உடல் வலிமையை காட்டும் விளையாட்டுகள் கொடுக்கப்படாமல், 4 போட்டிகளில் 3 போட்டிகள் போட்டியாளர்களின் மனதை புரிந்து கொள்ளும் டாஸ்க் வழங்கப்பட்டது. இந்நிலையில் இறுதி போட்டியில் உடல் வலிமையை காட்டும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அமீர் சிபிக்கு ஒரு பிரேம் அமைக்கப்பட்டு அதில் மணல் மூட்டை கட்டப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் இருவரும் ஒரு காலில் நின்று அந்த மணல் மூட்டையை பிடிக்க வேண்டும்.

மீண்டும் பாரதி கண்ணம்மாவை பிரிக்க களமிறங்கிய வெண்பா, கண்ணம்மாவிடம் சவால் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அமீருக்கு காலில் அடிபட்டு இருந்தாலும் அவர் முயற்சி செய்து அந்த மூட்டையை இழுத்து பிடிக்கிறார். மேலும் பயங்கரமாக மழை பெய்கிறது. போட்டியாளர்கள் விடாமல் விளையாடி வருவது போல ப்ரோமோ காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் அமீர் தான் வெற்றி பெற்று இறுதி சுற்றிற்கு நேரடியாக செல்வார் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. அதனால் அமீர் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!