பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 !! - தேர்வு கிடையாது !!!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 !! - தேர்வு கிடையாது !!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது 

பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Project Associate/JRF பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharathiyar University
பணியின் பெயர் Project Associate/JRF
பணியிடங்கள் 01
நேர்காணல் தேதி 31.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Project Associate/JRF பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Life Science பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காண சோதனை ஆனது வரும் 31.03.2021 அன்று நடைபெற உள்ளது.

நேர்காணல் விவரங்கள் :

ஆர்வமுள்ளவர்கள் பயோடெக்னாலஜி துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை -641046 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Bharathiyar University Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!