சென்னை BHEL வேலைவாய்ப்பு 2023 – ரூ.82,620/- சம்பளத்தில் தேர்வில்லாமல் பணி!

0
சென்னை BHEL வேலைவாய்ப்பு 2023 - ரூ.82,620/- சம்பளத்தில் தேர்வில்லாமல் பணி!
சென்னை BHEL வேலைவாய்ப்பு 2023 - ரூ.82,620/- சம்பளத்தில் தேர்வில்லாமல் பணி!
சென்னை BHEL வேலைவாய்ப்பு 2023 – ரூ.82,620/- சம்பளத்தில் தேர்வில்லாமல் பணி!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள Engineers மற்றும் Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என விண்ணப்பிக்க வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BHEL சென்னை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Engineer – 04 பணியிடங்கள் மற்றும் Supervisor பதவிக்கு 06 பணியிடங்கள் என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 01.05.2023 தேதியின் படி, அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும்.
  • Engineer பதவிக்கு Bachelor’s Degree in Engineering/Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றவர்கள் Supervisor பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Engineer க்கு ரூ.82,620/- மற்றும் Supervisor க்கு ரூ.46,130/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

HDB Financial Service-ல் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 08.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!