BHEL சென்னை வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.82,620/- || தேர்வு கிடையாது!

0
BHEL சென்னை வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.82,620/- || தேர்வு கிடையாது!
BHEL சென்னை வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.82,620/- || தேர்வு கிடையாது!
BHEL சென்னை வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.82,620/- || தேர்வு கிடையாது!

சென்னையில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள Engineers மற்றும் Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள இந்த மத்திய அரசு பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.82,620/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BHEL சென்னை
பணியின் பெயர் Engineers மற்றும் Supervisor
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL சென்னை காலிப்பணியிடங்கள்:
  • Engineer – 04 பணியிடங்கள்
  • Supervisor – 06 பணியிடங்கள்

என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.05.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Engineer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s Degree in Engineering/Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Supervisor கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

UPSC CISF AC LDCE தேர்வு மாதிரி & பாடத்திட்டம் – Download Now !

BHEL சென்னை பணிக்கான சம்பள விவரம்:
  • Engineer – ரூ.82,620/-
  • Supervisor – ரூ.46,130/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://careers.bhel.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 08.06.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!